விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் வயலில் திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்குமிழியை அடைத்தார்கள். இதை தொடர்ந்தும் நீர்க்குமிழி வந்ததால் தங்கள் பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் கசிவை ஏற்பட்டிருக்கின்றதா என அச்சமடைந்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் […]
Tag: அச்சம்
கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் 240 கிலோ மீட்டர் சொகுசு காருக்குள் ராஜநாகம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனை சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த போது காருக்குள் பாம்பு ஏறியதை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை வெளியே எடுப்பதற்காக வனத்துறை […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல் டீசல் வழங்குவதை நிறுத்துவதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் காலை முதல் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை ஆகி வருவதால், ஏற்பட்ட இழப்பை சமாளிப்பதற்காக செயற்கையாக […]
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்புநிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் ஏரிநீர் அதில் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இதைப்பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்து இருப்பதே காரணமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் சயனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அதன் நிறம் மாறி இருக்கக்கூடும். அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து […]
இந்த உலகில் இதுவரை எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் என்பதை இந்த உலகம் கண்டிராத மிகவும் பயங்கரமான ஒரு போர் ஆகும். இதுவரை இந்த உலகத்தில் 2நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்ட போர் தொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த கூடிய நாடு அமெரிக்கா. ஜப்பானில் Hiroshima and Nagasaki என்ற 2 முக்கிய நகரங்களில் 2 குண்டுகளை போட்டனர். இந்த குண்டுகளால் 1.5 லட்சத்தில் இருந்து 2.5 வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் […]
வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிணறு ஒன்றை வெட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியதால் விவசாய கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும், […]
அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]
மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது […]
தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இரட்டை பணி முறை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய தொற்று காரணமாக நோய் பரவல் தீவிரமடைந்தது. […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-ஐ நெருங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று […]
இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 7 புள்ளி 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலுகு தீவின் கிழக்குப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதனால், டார்வின் நகரில் இருந்த வீடுகள் சில விநாடிகள் வரை குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]
உருமாறிய கொரோனா தொற்று வைரஸான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய அவதாரத்தை எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. இந்த தொற்றால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித், நாடு […]
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் வெறிநாய் கடித்து ராபீஸ் தொற்றுக்குள்ளான 7வது சிறுவன் மோனிஷ் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ராபீஸ் தொற்று காரணமாக சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய் கடித்து உள்ளதால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]
அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புயல் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் […]
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]
தமிழகத்தில் தஞ்சை, விழுப்புரத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 […]
தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 […]
அஸ்ட்ரஜெனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் […]
அரண்மனையில் தங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்கள் குறித்து ஹரியின் மனைவி மெர்க்கெல் வெளியில் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் இருக்கிறாராம். பிரிட்டன் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹரி மெர்க்கலை திருமணம் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஹரியின் சகோதரர் வில்லியம் கூறியிருந்தார். மேலும் ஹரி-மெர்க்கெல் இடையே இருக்கும் உறவை ஹரியின் கல்லூரி நண்பர்கள் மூலம் வில்லியம் […]
ஜெர்மன் நகர் ஒன்றில் திடீர் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மூன்றாம் அலை உருவாகிவிடுமோ என்று மருத்துவர்கள் அச்சம் கொள்கின்றனர். ஜெர்மன் ஃப்ளென்ஸ்பர்க் என்ற நகரில் நடுத்தர வயதினர் மற்றும் உடல்நலக்குறைவு இல்லாது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய தொற்றினால் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புனித பிரான்சிஸ் மருத்துவமனையின் தலைவர் கிளாஸ் டீமரிங் தெரிவித்ததாவது, ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற B.1.1.7 என்ற பிரிட்டன் வகை கொரோனவைரஸ் தோன்றியுள்ளது. இதனால் […]
சீனாவில் மற்றொரு கொடிய வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சீனாவில் மிகக் கொடிய நோய் தொற்று வைரஸாக அறியப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018 – 2019 ஆண்டுகளில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவியது. இதனால் எண்ணிலடங்கா பன்றிகள் கொத்து கொத்தாகச் செத்து மடிந்தன. இந்நிலையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளதாகச் […]
லண்டனில் ஆங்காங்கே கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்து வருவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெற்கு லண்டனில் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் சாலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் குத்தப்பட்டார். அதன்பின் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கில்பர்னில் மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். […]
சுவிட்சர்லாந்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. சுவிட்சர்லாந்து பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை நில அதிர்வு சேவை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக இருந்தது. இதுமட்டுமின்றி இரவு 10.37 மற்றும் 10.39 மணிக்கும் சிறிய இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த […]
கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது. அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் […]
சேலம் மாவட்டம் அரசினர் மகளிர் பள்ளியில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
கொரோனா வைரஸ்க்கு ராஜேந்திர பாலாஜி ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்காவிட்டால் நாட்டு வைத்தியம் அதற்கு சிறந்த மருந்து என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். கோடிக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் கண்டு உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது […]
ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் […]
உலகம் முழுவதும் நான்கு வகையான கொரோனா வைரஸ் உருமாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
உலகம் முழுவதிலும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]
பிரிட்டனில் இருந்து சீனா திரும்பிய இளம்பெண்ணிற்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று உருமாற்றம் பெற்று அதிவேகமாக பரவி வருகின்றது. உருமாறிய இந்த புதிய கொரோனா பிரிட்டனில் முதல் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. பழைய கொரோனாவை காட்டிலும் இந்த புதிய தொற்று 70% வேகமாக பரவும் என ஆய்வு […]
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் […]
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் சீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய […]
இங்கிலாந்தை தொடர்ந்து நைஜீரியாவில் அதிக வீரியத்துடன் மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]
நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. இது பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில், தற்போது யாரும் இல்லை. இதனால் இது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், யாரும் வசிக்கவில்லை. ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள் முதல் நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவுகள் […]
பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வந்தவருக்கு […]
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்தது. ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே பொருள் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு […]
லண்டனில் இருந்து நேற்று டெல்லிக்கு வந்த விமான பயணிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவருக்கும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்து […]
கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]
கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை அளிக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இறுதிகட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளது. இந்நிலையில் புதியதாக ஒரு வைரஸ் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது என்று அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்று என்றால் என்ன? இது ஆபத்தானதா? இதுகுறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.ஒரு பிறழ்வு என்பது வைரஸின் மரபணு வரிசையில் மாற்றம் எனக் குறிப்பிடப்படுகிறது. […]
சென்னை ஐஐடியில் மேலும் எட்டு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவக்கூடிய அச்சம் காரணமாக மாநில அரசு திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின் பெயரில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலம் இருக்கின்றது. நேற்று நிலவரப்படி 8,68,749 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,54,326 பேர் குணமடைந்து விட்டனர். […]