Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் சாதாரண காய்ச்சல் தான்…. அச்சம் தேவையில்லை…. யோகி ஆதித்யநாத்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. கொரோனா 2-ஆம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு. எனவே அச்சப்பட தேவையில்லை. டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு…! மக்களே பயம் வேண்டாம்…. நம்பிக்கையூட்டிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் இன்று அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளும் அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை மீட்பு பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் நேற்று மட்டும் பகலில் வடகிழக்கு பருவமழை 7.7 மில்லி மீட்டர் […]

Categories

Tech |