Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 30 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இது பரவ ஆரம்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.  20 நாட்களில் வைரஸ் வேகமாக பரவி வருகிறதே தவிர இதன் வீரியம் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு என்பது […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: நோரோ தொற்று…  மக்களே அச்சப்படாதீங்க…  ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…!!!

நோரோ நோய்த்தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதேசமயம் கவனக் குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த நோய் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் கூறியதாவது: “வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் சாலையோர கடைகளில் எண்ணெயில் பொரித்த உணவுகள், சட்டினி, கொதிக்க வைக்காத நீர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம்”…. நடிகர் கமல்ஹாசன்..!!

விவேக் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… இது ஆண்டுதோறும் வருவதுதான்… மத்திய அரசு…!!!

பறவை காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… மக்களே அச்சம் வேண்டாம்… எய்ம்ஸ் இயக்குனர்…!!!

புதிதாக உரு மாறியுள்ள கொரோனா வைரஸால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய […]

Categories
தேசிய செய்திகள்

லஷ்மி விலாஸ் வங்கி… அச்சமடைய தேவையில்லை…!!!

லஷ்மி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் எவரும் பயப்பட வேண்டாம் என்று வங்கி நிர்வாகி மனோகரன் தெரிவித்துள்ளார். லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். சென்னை எழிலக வளாகத்தில் மாநில பேரிடர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தற்போது மிக அதி தீவிர புயலாக மாறியது ஆம்பன் மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே […]

Categories

Tech |