கேரளாவில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டது. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான […]
Tag: அச்சம்
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கந்தவேல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் மையம் கூறியுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் […]
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மாலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள கேம்பெல் பே என்ற பகுதியில் இருந்து 510 கி.மீ தொலைவில் இன்று மாலை 3 மணிக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில நடுக்கவியல் மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். லடாக்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் […]
மிசோரமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மிசோரமில் உள்ள சாம்பை என்ற பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வேல் நடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.ஆனால் […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். லடாக்கில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் […]
லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு […]
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்திலும் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மியாகி நகரில் நேற்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பந்தனை நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த சக்தி […]
நியூசிலாந்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து 702 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆங்லாந்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் […]
இங்கிலாந்தில் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் சென்ற வாரம் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.இத்தகைய நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனா வின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று இங்கிலாந்து பிரதமர் அஞ்சுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று உருவாகி வருவது பிரதமரை கவலைக்கு ஆளாகி இருப்பதாக மூத்த அரசு அலுவலர் […]
பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது. இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த […]
கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது 189 நாடுகளில் பரவி உள்ளது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளை வைத்திருந்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசினார். […]