Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்”… வெளியிடப்பட்ட நோட்டீஸால் பெரும் பரபரப்பு…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் சாலை…. சீனாவின் புதிய திட்டம்…. பாதுகாப்பு வல்லுனர்களின் திடுக் தகவல்….!!!

இந்திய எல்லையில் சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வருகிறது. இந்த பகுதியில் தற்போது சீனா புதிதாக சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அதன்படி லுன்சே கவுண்டி பகுதியில் இருந்து காஷ்கர் வரை 4.61 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு, 345 கட்டுமானங்களைக் கொண்ட புதிய சாலை அமைக்கப்படும். இந்த புதிய சாலைக்கு ஜி 695 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையானது சிக்கிம் […]

Categories
உலக செய்திகள்

“நான் மர்மமான முறையில் உயிரிழந்தால்”…. ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தலா….? எலான் மிஸ்கின் பரபரப்பு ட்விட்டர் பதிவு….

எலான்  மஸ்கின் டிவிட்டர் பதிவால் ரஷ்யாவிடமிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. டுவிட்டரின் உரிமையாளராக மாற உள்ள எலான் மஸ்க்  உயிருக்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. உக்ரைனுக்கு உதவியதன் காரணமாக எலான் மஸ்க்கிற்கு ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் எலான் மஸ்க்  உதவியுடன் அவருக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க்  செயற்கைக்கோள் ப்ராட் பேண்ட் சேவை செயல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இதே […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்திய நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை  பதிவிட்ட நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று  ஒளிபரப்பப்பட்டது.  அதில் பெரியாரின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார. தற்போது […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வெளிய வாங்க…. அச்சுறுத்தல்களை சந்திக்கும் தூதர்கள்…. பிரபல நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் முடிவு….!!!….!!!

அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத்  ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் நுழைந்து அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அச்சுறுத்தல்….! பிரபல நாட்டிற்கு உதவும் அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்கா 2 கடலோர காவல் கப்பல்களை ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்ட நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் ரஷ்யா தனது படைகளை உக்ரைனுக்கு அருகில் சமீபகாலமாக குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ரஷ்யா எந்த […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்திற்கு அச்சுறுத்தல்…. மீட்டவர்கள் இவர்களா…. ஆச்சர்யமான தகவல்…!!

தேவாலயத்தை  ஆபத்துகளில் இருந்து மீட்டவர்கள் நாத்திகர்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஜெர்மனியில ஹேர்ஸ் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இத்தேவாலயத்தை அழிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அப்போது இந்த தேவாலயத்தை காப்பதற்காக சில மக்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் இந்த தேவாலயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை. மேலும்  இந்த கூட்டத்தை சேர்ந்த ஹேண்ட்ஸ் பவல்லோ என்பவர் தான் ஒரு நாத்திகவாதி என்று கூறியுள்ளார். மேலும் இந்த தேவாலயமானது 1905-ம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா…சீனா மக்கள் அச்சம்…!!!

சீனாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதித்து பின்னர் குணமடைந்த இரண்டு பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் கொரோனா தொற்று தோன்றிய  மாகாணமான  ஹூபெயில், 68-வயதான பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணம் அடைந்துள்ளார். அதே போன்று   கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காய் மாகாணத்தை சேர்ந்த […]

Categories

Tech |