அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே மோதல் ஏற்பட்டு சுமார் 49 ராணுவ வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே கடந்த 2020 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் போர் நடந்தது. ஆறு வாரங்களாக தொடர்ந்த அந்த போரில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணம் கைப்பற்றப்பட்டது. அந்தப் போரில் ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். ரஷ்ய அரசு அந்த இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்தது. போர் நிறைவடைந்தாலும் இரு நாடுகளுக்குமிடையே மோதல் […]
Tag: அஜர்பைஜான்
அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் ஸ்புட்னிக் லைட் போன்ற 2 வகையான தடுப்பூசிகளை செலுத்தினால் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்கிறது. இது இந்தியாவில் “கோவிஷீல்டு” என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட் தயாரிக்கப்பட்டது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் […]
வான்வழி தாக்குதல் மூலம் இராணுவ லாரிகளை தாக்கி அழித்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இராணுவ படைகள் சர்ச்சையிலுள்ள நாகோர்னோ-கரபாக் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு படைகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்த போதிலும் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இரு படைகளுக்கு இடையேயான சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் செய்தும் தொடர்ந்து தங்களது தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அஜர்பைஜான் இராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் […]