ஐசிசி-யின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகள் தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றன. இந்நிலையில் இந்தியா […]
Tag: அஜாஸ் படேல்
ஐசிசி டிசம்பர் மாதத்திற்கு சிறந்த வீரர் பட்டியலில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் உள்ளிட்ட இடம்பிடித்துள்ளார் . ஐசிசி மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளார்.இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் […]
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் வழங்க வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ,மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . அதோடு 2 […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார்.இதன்மூலம் 2-வது டெஸ்ட் மொத்தமாக 225 […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் 10 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது .இதில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் இந்திய அணியில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் […]
இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.இதனிடையே இதுகுறித்து அவர் கூறும்போது,” என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று .உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதை என்னால் நம்ப முடியவில்லை .அதுவும் இந்த சாதனையை பிறந்த ஊரிலேயே நிகழ்த்திய […]
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறுகிறது .இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் […]