Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாதனை நாயகன் அஜாஸ் பட்டேலுக்கு இந்த நிலையா….? நியூஸி.அணியிலிருந்து அதிரடி நீக்கம்…. ரசிகர்கள் ஷாக் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல்  நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இத்தொடருக்கான  அணி நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்திய நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல்  நியூசிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ…. செம பவுலிங்…. “10 விக்கெட்டுகள் வீழ்த்தி”….. நியூஸிலாந்தின் அஜாஸ் பட்டேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்.!!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூஸிலாந்தின் அஜாஸ்பட்டேல் சாதனை படைத்துள்ளார்.. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நேற்று 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 325 ரன்களுக்கு இன்று ஆல் அவுட்டானது.. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயாங் அகர்வால் 150 […]

Categories

Tech |