Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின்…. புதிய அப்டேட் ….. குஷியில் ரசிகர்கள்…..!!!

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார். நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிக்கப் போவது எது….? வாரிசா…. துணிவா…. ஓப்பனா பேசிய தயாரிப்பாளர்….!!!!

தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு பட மோதல் குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும், நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் மற்றும் அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித்தின் துணிவு…. இவ்வளவு சதவீத திரையரங்குகளை பிடித்துள்ளதா….? அப்போ வாரிசு நிலைமை என்னவாகும்….?

நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் 70% பிடித்துள்ளது. இயக்குனர் வினோத்துடன் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இந்த படம் நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் பொங்கலுக்கு மாஸாக வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளார்கள். இது […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: விஜய்யின் ‘வாரிசு’… அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி வெளியானது…!!!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் கிடைப்பது நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார். தல, தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Categories

Tech |