தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது ‘ஏகே 61’ என் தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். அஜித் சினிமாவை தாண்டிய பைக் ரேஸ், போட்டோகிராபி போன்றவற்றில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் சார்பில் 47வது மாநில துப்பாக்கி சுடும் […]
Tag: அஜித் குமார்
அஜித் மற்றும் ஷாலினி இந்த தம்பதியினருக்கு மூன்று முறை கல்யாணம் ஆகி உள்ளது. நடிகர் அஜித் மற்றும் ஷாலினியை அனைவரும் அறிந்திருப்பர். இவர்கள் “அமர்களம்” திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இருவரும் காதலித்து 2000-ஆம் வருடம் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். வேறு வேறு மதத்தைச் சார்ந்த இவர்கள், திருமணத்தை மூன்று முறை செய்து கொண்டார்கள். அஜித்தின் தந்தை கேரளாவைச் சேர்ந்த தமிழர், அம்மா குஜராத்தி, ஷாலினி கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். ஆகையால் இவர்கள் குஜராத் […]
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பேணி கப்பூர் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை” இந்தபடத்தில் கார்த்திகேயன் ஹீமா, குரேஷி மற்றும் பல நடித்துள்ளார்கள். இப்படம் கொரோனா பரவல் காரணத்தினால் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பேணி கபூர்-எச்.வினோத் கூட்டணியில், அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் நடிகர் அஜித் நடித்திருந்தார் […]
நடிகர் அஜித் ‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.. இவரை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும், தல என்றும் தான் அழைப்பார்கள்.. தல என்று குறிப்பிட்டால் அது அஜித் தான் என்று தமிழகம் முழுவதும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.. ஆனால் என்னை […]
‘வலிமை’ படத்தை வாங்க கடும் போட்டி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கிய நிலையில், […]
அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தகவல் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிந்த சக தொழில் நுட்ப கலைஞர் சொல்வது புதுசு. அந்த தொழில் நுட்ப கலைஞர் ஒளிப்பதிவாளர் வெற்றி தான். இவர் அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ஆகிய 4 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இது குறித்து பேசிய வெற்றி, விசுவாச படபிடிப்பு காலையில் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் […]