அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாடல் டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில், இந்த பாடலை அனிருத் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: அஜித் ரசிகர்கள்
நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் நெகடிவ் கமெண்ட்களை தேடி தேடி அவரின் ரசிகர்களை […]
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். எச்.வினோத்இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் எப்படி இருக்கும் என்பதை நேர்காணல் ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதில் வலிமை நிச்சயமாக அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திப்படுத்தும். கடினமான அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பிய ஒரு பவர் பேக் குடும்பப் படமாக இருக்கும் என்றார். மேலும் அஜித் பிறந்தநாளில் வலிமை பஸ்ட் லூக் […]
தமிழகத்தில் அனைவராலும் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார் பற்றிய ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் அனைவராலும் ‘தல’ கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். அவருக்கு தல என்ற அடைமொழி தீனா திரைப்படத்தின் மூலமே அறிமுகமானது. அதன்பிறகு அனைவராலும் தல என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு சிலரும் சமூகத் தொண்டுகள் செய்து வருகிறார்கள். […]
மாஸ்டர் படத்தின் வெளியான காட்சிகளை யரும் பகிர வேண்டாம் என்று அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் படத்தின் வெளியான காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்று டுவிட்டர் பக்கத்தில் கேட்டு கொண்டார். இதை அடுத்து அஜித் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். மாஸ்டர் படத்தின் காட்சிகள் யார் […]
விருதுநகர் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து சுத்தப்படுத்தி வருவது பாராட்டை பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து அஜித் ரசிகர்கள் சுத்தப் படுத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் வாரம்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளிக்க வைத்து, முடி திருத்தம் செய்து, அவர்களுக்கு புத்தாடை அணிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த மனப்பான்மை பெரிதும் பாராட்டப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இது மாதிரியான […]
திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த […]