Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

” ரிலீசானது வலிமை படம் ” அலைமோதும் ரசிகர்கள்…. படம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு …!!

வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் அஜித் ரசிகர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் பகுதியில் திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திரையரங்கில் நேற்று நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் பலர் போட்டி போட்டுக்கொண்டு  டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஆனால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் வலிமை படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென படம் பாதியில் நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் […]

Categories

Tech |