Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ. 15 லட்சத்துக்கு வீடு”…. நடிகர் அஜித் ரசிகர் மன்றம் பெயரை பயன்படுத்தி ஏழை தம்பதியிடம் பண மோசடி….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]

Categories

Tech |