Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பிளாக பிறந்தநாள் கொண்டாடிய தல அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் தனது பிறந்தநாளை சிம்பிளான முறையில் கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அஜித் தனது 50வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதேபோல் ஆண்டுதோறும் அஜித் தனது குடும்பத்துடன் சிம்பிளான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துடன் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார்.இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உழைப்பால் உயர்ந்த தல…. பிக்பாஸ் பிரபலம் ஆரி பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி, தோல்வி என அனைத்தையும் கண்டு தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்றென்றும் நீங்கள் தான் ‘தல’…. அஜித்துக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித். நடிகர் அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளரும், முன்னணி நடிகை நயன்தாராவின் காதலரும் ஆன விக்னேஷ் சிவன் தல அஜித் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50வது பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்…. டி.இமான் வாழ்த்து…!!!

இசையமைப்பாளர் டி இமான் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று மே 1ஆம் தேதி அஜீத் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தல அஜித்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. தல அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாழ்த்து…. ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு…!!!

தல அஜித்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். இதேபோல் சன் பிக்சர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர் லுக்கில் தல அஜித்…. வைரலாகும் போஸ்டர்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

ரசிகர்கள் பலர் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி, பல திறமைகளை கைவசம் கொண்டவர். எனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகி பாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்…. அவரே அளித்த விளக்கம்….!!!

காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு நடிகர் அஜித் அறிவுரை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதேபோல் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நடிகர் யோகிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் நடித்துள்ளேன். தற்போது நான்காவது முறையாக அவருடன் இணைந்து வலிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை- சூப்பர் அப்டேட்…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக் இறுதிச் சடங்கில் அஜித் பங்கேற்காதது ஏன்…? ரசிகர்கள் வருத்தம்…!!!

விவேக்கின் இறுதி சடங்கில் அஜித் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் உடன் சேர்ந்து விவேக் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆனால் விவேக்கின் இறுதி சடங்கிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கசிந்தது ‘வலிமை’ கதை…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

அஜித்தின் வலிமை பட கதையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை  தொடர்ந்து வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐஎம்டிபி பக்கத்தில் வலிமை படத்தின் கதை குறித்த ஒருவரி இடம் பெற்றுள்ளது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்…. ரசிகர்கள் பெருமை…!!!

யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்படுகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அஜித் சொன்ன அட்வைஸை நினைத்து ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர். யோகிபாபுவுக்கு திருமணமான சில நாட்களில் அவர் வலிமை படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவேக்கின் சவாலை அஜித் ஏற்பாரா…? இணையத்தை கலக்கும் செய்தி….!!!

விவேக்கின் சவாலை அஜித் ஏற்பாரா? என்று சமூக வலைத்தளங்கள் செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘தாராள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் காட்சி…. அஜித்தின் புது முயற்சி…. ரசிகர்கள் ஆவல்…!!!

வலிமை படத்தில் அஜீத் செய்த புதிய முயற்சியின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கும் இப்படத்தினை போனிகபூர் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இதை தொடர்ந்து வரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் செல்போனை பிடிங்கிய அஜித்…. பிக்பாஸ் பிரபலம் விளக்கம்…!!!

தேர்தலன்று ரசிகரின் செல்போனை பிடுங்கி அஜித் குறித்து பிக்பாஸ் பிரபல ஆரி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பல முன்னணி நடிகர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். அந்த வரிசையில் முன்னணி நடிகர் அஜித் தனது மனைவியுடன் அதிகாலையில் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து நின்றுள்ளனர். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் எடுத்த ரிஸ்க்…. கட்டாயம் பலன் கிட்டும்…. போனி கபூர் பேட்டி…!!!

அஜித்தின் உழைப்பிற்கு கட்டாயம் பலன் கிட்டும் என்று போனி கபூர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இப்படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் போனி கபூர் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. என்ன காரணம் தெரியுமா…??

அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அஜித், விஜய் குறித்த கேள்விக்கு ‘நச்’ பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என மே 2ஆம் தேதி தெரியும். நடிகர் அஜித் கருப்பு – சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததையும், நடிகர்  விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றியும் கேட்டபொழுது இதை பற்றி நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு- சிவப்பு மாஸ்க், கருப்பு – சிவப்பு சைக்கிள்… அஜித், விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கும் சிக்னலா?…!!!

அஜித் மற்றும் விஜய் இருவரும் வாக்களிக்க வந்த விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்ய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அணிந்திருந்த மாஸ்க்கும், சைக்கிளும் பெரும் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமை ஆற்றி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில் சென்று காலை 9. 30 மணியளவில் வாக்களித்தனர். அதில் குறிப்பாக, நடிகர் விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…. மிகப்பெரிய அளவில் ரிலீஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!

வலிமை படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் மிக பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தில் ஒரு சில சண்டை காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும். இதனை ஸ்பெயினில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆகையால் அந்நாட்டின் அனுமதிக்காக படக்குழுவினர் காத்துக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் அஜித் இப்படத்திற்காக டப்பிங் வேலையை முடித்து உள்ளார். இந்நிலையில் வலிமை படத்தினை பிரபல […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை…. இணையத்தில் பரவும் வதந்திக்கு…. படக்குழு முற்றுப்புள்ளி…!!

மோகன்லால் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் சினிமாவில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் “பரோஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் அஜித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை பட டப்பிங்கை முடித்த அஜீத்…. வெளியான தகவல்…!!

வலிமை படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முழுமையாக முடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் முன்னணி நடிகர் அஜித் நடிக்கும் படம் வலிமை.போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளது. படக்குழு அதனை ஸ்பெயினில் எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுமதி கிடைக்கும்வரை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் “வலிமை”…. நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது…. போனி கபூர் பேட்டி…!!

அஜித்தின் வலிமை படத்திற்கான அப்டேட்டை போனி கபூர் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவர் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை போனிகபூர் இயக்குகிறார். வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் வரும் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற இமான்…. சந்தோஷத்தில் அஜித் சொன்ன வாழ்த்து…!!

தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு தல அஜித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசை அமைத்த டி.இமானுக்கு சிறந்த தேசிய இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித்தும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிகுந்த சந்தோசத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்து…. டி இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட்….!!

அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமையை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம்…. வெளியான தகவல்…!!

தல அஜித்தின் அடுத்தப் படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையோரத்தில் அஜித்தின் ரீல் மகள் சிம்பிள் போட்டோ ஷூட்…. குவியும் லைக்ஸ்…!!

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. முன்னணி நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இதை தொடர்ந்து நடித்து வந்த அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அனிகா அவ்வப்போது போட்டோ ஷூட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை அப்டேட்…. வில்லன் பேட்டி…!!

அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்டை அப்படத்தின் வில்லன் கூறியுள்ளார். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரோஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் அஜித் ரசிகர்களின் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக் கூரி படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். படக்குழு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரை விட எளிமையான நடிகர் இல்லை…. ஆட்டோவில் சென்ற அஜித்…. ரசிகர்கள் பாராட்டு…!!

இவரை விட எளிமையான நடிகர் இருக்க முடியாது என்று அஜித்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் ரசிகர்கள் வலிமை படத்திற்கான அப்டேட்டை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் படத்திற்கான அப்டேட்டை இன்னும் வெளியிடாமல் உள்ளனர். இதற்கிடையில் அஜித் ஒரு முறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செருப்பு விளம்பரத்தில் கியூட்டிப்பை அஜித்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!

முன்னணி நடிகர் அஜித்தின் செருப்பு விளம்பர வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிக்கும் அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடக்கூறி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை. தல அஜித் தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படம் எடுக்க வாய்ப்பில்லை…. வெங்கட்பிரபு சொன்ன ஷாக் நியூஸ்…. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வாய்ப்பில்லை என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் படக்குழு வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் உள்ளனர். வரும் மே மாதம்1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி… WOW…!!!

நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் ரிலீசை அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதிலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தல, தளபதி என்ற போட்டியில் அடிக்கடி நடக்கும். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய் மற்றும் அஜீத். இந்நிலையில் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பில்லா திரைப்படம் நெல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரீட்…. தல பிறந்த நாளில் “மங்காத்தா” ரீ-ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

முன்னணி நடிகர் தல அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வரும் மே-1 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்பு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்றின் பாதிப்பு சற்று குறையத் தொடங்கியது. ஆகையால் ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள், பொது வெளிகள், சற்று கட்டுப்பாடுகளும் திறக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் முன்பிருந்த கூட்டத்தைப் போல தற்போது இல்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் பாதிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைஞர்களுக்கு உதாரணமாக இருக்கும் அஜித்…. மேலும் சாதனை புரிய சீமான் வாழ்த்து….!!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில 46வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கிச்சூட்டில் தங்கம் வென்ற அஜித்…. துணை முதலமைச்சர் வாழ்த்து…!!

துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல முன்னணி நடிகராகத் திகழும் அஜித் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில்  தன் திறமையைக் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபகாலமாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச்சூடு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தல அஜித் தங்கப் பதக்கத்தை வென்றார்.இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் பைக் ஓட்டுவதில் கில்லாடி… அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை…!!

நடிகர் அஜித் பைக் ஓட்டுவதில் கில்லாடி என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அஜித் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி சில நாட்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“ஹேண்ட்சமான ஆளு அவர் தான்”… நடிகை மீனாவின் ஓபன்- டாக்… யார் அந்த நடிகர் தெரியுமா…?

சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில்  நடிகர் அஜித் எப்போதும்  ஹேண்ட்சமானவர் தான்  என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்… அஜித்தின் “துப்பாக்கிச்சூடு”… காத்திருப்புக்கு பலன் கிடைக்காததால் கவலை…!

பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு வந்த போது அவருடன் செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் அஜீத் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்டுள்ளார். அவர் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு அடுத்தபடியாக கடந்த இரண்டு […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு ஏன் வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகர் அஜித் வந்துள்ளார். அவர் முக கவசத்துடன்,  அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து வாடகை காரில் வந்ததால் அவரை யாராலும் நடிகர் அஜித் என்று கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பின் நடிகர் அஜித் என்று போலீசார் அனைவருக்கும் தெரிந்தவுடன் பெரும் பரபரப்பு நிலவியது. நடிகர் அஜீத் அங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசாரிடம் ‘ரைபிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் அஜித் எடுத்த க்யூட் செல்பி… வைரல் புகைப்படம்…!!!

பிரபல தமிழ் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அஜித்தின் தற்போதைய புதிய படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சண்டைக்காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அந்த சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில் எடுப்பதாக உள்ளனர். அஜித்தின் அடுத்த படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் .வினோத் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மெயீன் அலி எங்கிட்ட வந்து, what is valimaiனு கேட்டாரு….. யப்பா சாமி…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர். இதனைத் தொடர்ந்து அஸ்வின் பெவிலியன்  திரும்பியதும், இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி அஸ்வினிடம் வலிமை என்றால் என்னவென்று கேட்டுள்ளார். இதன் மூலம் அவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை படத்தின் அப்டேட்…. அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா….?

தமிழ் சினிமா உலகில் ரசிகர் மன்றங்கள் இல்லாமலேயே முன்னணி நடிகராக இருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். அவருடைய படங்களை பல லட்சக்கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.இதில் சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்லாது வெளியிலும் ஆக்டிவாக இருக்கின்றனர். பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்பது, சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மொயின் அலி மற்றும் நமது வீரர் அஷ்வினிடம் அப்டேட்  கேட்பது என சில அபத்தங்களை செய்கின்றனர். அதை பார்த்து பொறுக்கமுடியாத அஜித் நேற்று ஒரு அறிக்கையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி – கமல், விஜய் – அஜித்… மிஞ்சிய சூர்யா… திரைத்துறையில் பெஸ்ட் & 1st….!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி சங்க தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் திரைப்படத் துறையைச் சார்ந்த எல்லோருமே நிறைய உதவி செய்துள்ளார்கள். ஏறக்குறைய நான்கு கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி செய்துள்ளார்கள். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் குறைந்துள்ளதால் எங்களுக்கு நிதியுதவி அளித்த எல்லா உறுப்பினர்களையும், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள், பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றோம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துப்பாக்கியுடன் தல அஜித்”… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்..!!

தல அஜித் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொள்ளும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது துப்பாக்கியுடன் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தல அஜித் திரைப்படங்களில் நடிப்பது தவிர பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சில திறமைகளையும்  கொண்டவர். தற்பொழுது இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு தற்பொழுது மொரோக்கோவில் நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Flash News: அஜித், தனுஷ் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் – WoW…!!

2020 தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் அஜித் மற்றும் தனுஷ் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருடந்தோறும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர் நடிகைகளுக்கான தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய தாதாசாகிப் பால்கே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது (most versatile actor) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் (அசுரன்), சிறந்த நடிகையாக ஜோதிகா (ராட்சசி), சிறந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதலனுக்கு வேறு ஒரு திருமணம் ” ஆத்திரத்தில் ஆசிட் வீசிய கள்ளக்காதலி”… கதறிய காதலன்..!!

கள்ளக் காதலன் மீது ஆசிட்டை வீசிவிட்டு அதை தடுக்க வந்த தாயையும் உருட்டு கட்டையால் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற திருமணமாகாத நபர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஷிபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நீ மற்றொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Update அறிக்கை… போஸ்டர் ஒட்டி கொண்டாடிய… அஜித் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வேண்டாம் அறிக்கை போதும் என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள்.  நடிகர் அஜித்தின் 59வது படமான வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். மேலும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கொரோனா பரவலுக்கு முன்னரே முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி உள்ளது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பைக்கில் வேகமாக வந்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்ல மட்டுமில்ல…. இந்திலையும் தல கெத்து தான்…. ரசிகர் கூட்டத்தை பார்த்து…. தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு…!!

தமிழ் திரையுலகத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும்  நடிகர் அஜித் அவர்களின்  பழைய படத்திற்கு பாலிவுட்டில் திடீரென  மவுசு கூடியுள்ளது . தமிழ் திரையுலகத்தில்  முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்  கூட்டமே உள்ளது. அஜித் தமிழை தவிர்த்து பிறமொழியில்  நடித்திருக்கிறார் என்றால் அது இந்தியில் மட்டுமே . 2001-ம் ஆண்டு வெளியாகியுள்ள அசோகா ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி அவர்களின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கவுரவ […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]

Categories

Tech |