தல அஜித் செய்த செயல் உற்சாகத்தையும் ,வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் நடிப்புக்கும், குணத்துக்கும் ஏராளமான ரசிகர்களை தக்கவைத்துள்ளார், அவரிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உடனே உதவக்கூடியவர், என நாம் கேள்வி பட்டிருப்போம். தற்போது ரெட் பட படப்பிடிப்பில் அப்படி பட்ட ஒரு விஷயம் நடந்தது, தெலுங்கு நடிகர் ஷஹீர் ஹைல் ஒரு பேட்டியில், ரெட் பட படப்பிடிப்பில் டிரைவர் ஒருவர் தயாரிப்பு […]
Tag: அஜித்
திருமணம் செய்ய போகும் நன்பருக்கு கொரோனா தொற்று பேனர் வைத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடிய நிகழ்வு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அஜித் ரசிகர்கள் கொரோனாவை வைத்து அவரது நண்பர்கள் கல்யாண வாழ்த்து பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.அந்த திருமண பேனரில், மணமகன், மணமகள் என்று போடுவதற்கு பதிலாக தொற்றானவர்’, ‘தொற்றி கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் திருமண நாள் […]
சினிமாவில் தான் அறிமுகமாக காரணமாக இருந்த எஸ்பிபி அவர்களுக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட அஜித் வெளியிடவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னையை அடுத்த தாமரைப்பக்கத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சினிமா துறை மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்தது. […]
விருமாண்டி 2 திரைப்படத்தில் தல அஜித் நடித்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்களே போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு தற்போது அது வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமலஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் விருமாண்டி இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.இதில் அபிராமி,பசுபதி,நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்துள்ளனர. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்தது மேலும் கூடுதல் வெற்றியை சேர்த்துள்ளது. இத்தகைய பிரபலமான விருமாண்டி திரைப்படத்தின் இரண்டம் பாகம் தயாரித்து வெளி […]
தொகுப்பாளர் கோபிநாத் மகள் அஜித்தின் பாடலை கிட்டாரில் இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் கண்ணான கண்ணே பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்ற பாடலாக அமைந்தது. டி இமான் இசையமைத்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மகள் வெண்பா விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான […]
எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் தல என்று நிலைத்திருபவர் தான் அஜித்குமார். தெலுங்கு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்து அவருடன் அமர்க்களம் படத்தில் இனைந்து நடித்த ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர் மூன்று […]
நடிகர் அஜித் யாரும் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை வேண்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். திரையரங்கில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்புவது மட்டுமின்றி கேக் வெட்டி ஆடல் பாடல் என தமிழ்கம் முழுவதும் வெகு உற்சாகமாக திருவிழா போல கொண்டாடப்படும். அதே போல ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்டம் உதவி என்று சொல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து மகிழ்வார்கள். நடிகர் […]
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு, அஜித் படத்தை பார்க்கவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லாம் சுகமே என்ற நிலை பெறும் வகையில் வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்று கூறியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படங்களில் சிலவற்றை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையிலும் இளைஞர்கள் சிலர் வெளியில் சுற்றுவதை நிறுத்துவதில்லை. இதன் […]
கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித் குமாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அரசின் வேண்டுகோளின் படி, மத்திய […]
நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள் #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கோரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரை இந்த வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா […]
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர் அஜித்குமார் ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். அதிலும் […]