தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டிரைலர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வலிமை இப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் தற்போது பல தடைகளை தாண்டி விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த மாதம் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தின் […]
Tag: அஜீத்
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்தபோது நடிகர் அஜீத் வழுக்கி விழும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் மற்றும் கவச உடை பாதுகாப்பை தரும் என்பதை உணர்த்தவும், தனது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த காட்சியை அஜீத் வெளியிட செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் வலிமை படம் தொடர்பாக அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அதன் மேக்கிங்கில் தாங்கள் கொரோனா மற்றும் தொழில் முடக்கத்தால் சந்தித்த சோதனைகளை காட்சிகளாக படக்குழு […]
நடிகர் அஜித் தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். அப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே இன்னும் பாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் முதல் போஸ்டரை விரைவில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதற்கு பதிலளித்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் […]