Categories
உலக செய்திகள்

அஜ்மானில் பொதுமக்களுக்கு புதிய நடமாடும் மருத்துவ நிலையம்…!!!

 அஜ்மானில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கும் நடமாடும் மருத்துவ நிலையம்தொடங்கப்பட்டு 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா லேசர் மையம்… அஜ்மான் இளவரசர் திறப்பு…!!!

அஜ்மானில் கொரோனா லேசர் பரிசோதனை மையத்தை அஜ்மான் பட்டத்து இளவரசர் தொடங்கி வைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கொரோனாவை பரிசோதனை செய்யும் கொரோனா லேசர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வடக்குப் பகுதிகளில் இவ்வாறான பரிசோதனை மையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. அந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் […]

Categories

Tech |