Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் திட்டங்களுக்கான வட்டி அதிரடியாக குறைப்பு…. மத்திய அரசு அறிவிப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!!

தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த திட்டங்களின் மூலம் இருமடங்கு வரையிலான லாபங்களை அடையவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பிபிஎப், தேசிய மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கும் அரசு குறிப்பிட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது. 2022-23 […]

Categories

Tech |