தமிழ் சினிமா உலகில் நெடுநெல்வாடை திரைப்படத்தின் மூலம் அஞ்சலி நாயர் அறிமுகமானார். பின் டாணாக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் தனது அனுபவம் குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எனது பெற்றோர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள். இதனால் சிறு வயதிலிருந்து தைரியமான பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது புகைப்படத்தை பார்த்து நெடுநல்வாடை திரைப்படத்தில் நடிக்க […]
Tag: அஞ்சலி நாயர்
அஞ்சலி நாயர் உதவி இயக்குனரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அஞ்சலி நாயர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடலாவார். இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி நாயர் ஏற்கனவே அனிஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆவ்னி என்ற பெண் குழந்தையும் உள்ளது. பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக […]
தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தன்னுடைய மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை அஞ்சலி நாயர் கூறியிருக்கிறார். ஆடுஜீவிதம் பட ஷூட்டிங்குக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தல் காலம் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து மகிழ்ந்தார். அதேபோல போல் வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தற்போது […]