Categories
Uncategorized உலக செய்திகள்

இந்த பண்டிகையை கொண்டாட…. அஞ்சல்தலை வெளியிடுவதற்கு…. கனேடிய தபால் துறை முடிவு….!!

தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல் தலையை வெளியிடுவதற்கு கனேடிய தபால் துறை இந்தியரை அணுகியுள்ளது. 40 வருடங்களுக்கு முன் கமல் ஷர்மா கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது கிறிஸ்துமஸ், ஈஸ்டர் முதலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை என்று கமல் ஷர்மா கூறுகின்றார். இதுகுறித்து கமல் ஷர்மா கூறியபோது “1978 மற்றும் அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளில் சிலர் மட்டுமே தீபாவளி கொண்டாடினார்கள். அதுவும் வீட்டு அளவில் மட்டுமே கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது தீபாவளியைக் கொண்டாடும் வகையில் அஞ்சல்தலை […]

Categories

Tech |