கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்று. குறைந்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெற இது நல்ல வழி. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெற முடியூம். 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 19 வயது முதலீட்டாளர் 55 […]
Tag: அஞ்சல் அலுவலகம்
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு உள்ளது. இந்த கடலை மிட்டாய்க்கு இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது அனைத்து அஞ்சலகங்களில் கடலைமிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலைமிட்டாய் கோரி பதிவு செய்தால் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையதளம் மூலமாக தகவல் பெறப்பட்டு ஓரிரு நாட்களில் […]
இன்றைய காலத்தில் மக்கள் பரபரப்பான வாழ்க்கையை எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பற்றிய ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்து வருகின்றனர். தொழில், பணி ஆகியவை நிரந்தரம் அற்றதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழலில் நமக்கு கைகொடுப்பது சேமிப்பு பணம். அந்த வகையில் அதிக லாபம் தரும் மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்று அஞ்சலக டைம் […]
இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இது மத்திய மாநில அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை ஆதார் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நிலைகளுக்கும் ஆதார் மிகவும் முக்கியமாகிறது. இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது முக்கியமாகும். இந்நிலையில் இந்திய அஞ்சல் […]
மத்திய அரசு பெண்குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதனால் பெண்குழந்தை வைத்திருக்கும் அனைவரிடமும் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செல்வமகள் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை […]