இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுகின்றன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களிடையே தடுப்பூசி பற்றிய அச்சத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கையானது […]
Tag: அஞ்சல் தலை
உலகிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர இருக்கிறது. தபால்களில் அஞ்சல் தலை உபயோகிக்கும் வழக்கமானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வருகிறது. இவற்றில் “பென்னி பிளாக்” என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த அஞ்சல் தலை 1840 ஆம் வருடம் ஏப்ரல் 10-ஆம் […]
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை கவுரவப்படுத்தி மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி ராமநாதன் சினிமா தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றவர். ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் தன் சொந்த செலவில் பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். எனவே மத்திய அரசு அவரை கவுரவிக்கும் வகையில் அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. அபிராமி […]