இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]
Tag: அஞ்சல் துறை
மதுரை கோட்டம் அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் “தாய் அகார்” என்ற கடிதம் எழுதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கையால் மட்டுமே எழுத வேண்டும். விருப்பமுள்ளவர்கள் முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் ,சென்னை 60002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான தலைப்பு “2047 இந்தியா ஒரு பார்வை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
இந்தியாவினுடைய அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழக்கூடிய பகுதிகள் என அனைத்து இடங்களிலும் இந்திய அஞ்சல்துறையானது தன் சேவையை வழங்கி வருகிறது. இதில் அடுத்த கட்டமாக டிரோன்கள் வாயிலாக பார்சல்கள் அனுப்பக்கூடிய சோதனைமுயற்சியினை அஞ்சல்துறையானது மேற்கொண்டுள்ளது. அதாவது மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் புஜ் தாலுகாவிலுள்ள ஹபே கிராமத்திலிருந்து, கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் வாயிலாக பார்சல்கள் […]
மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டை இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் மாநில, மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு இந்த ஆதார் கார்டு அவசியம். எனவே பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அமைச்சகத்தால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது அதில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது அவசியமாகும். மேலும் பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாகவே மாற்றம் செய்துகொள்ளலாம். அதேபோல் ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் […]
இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சேமிப்புத் திட்டங்களில் மோசடிகள் எழுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தபால் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 20,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போதும், பெறும்போதும் போன் நம்பரை சரிபார்க்க வேண்டும். அதோடு சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். சேமிப்பு கணக்கு தொடங்கியர்களிடம் பான் கார்டு இல்லை […]
அஞ்சல் துறையில் மொபைல் பங்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் ஆபீஸ் பேமென்ட் வங்கி மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக நெட் பேங்கிங் சேவையை பயனாளிகள் தொடர்ந்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் ஜீரோ பேலன்ஸ் கணக்கும் தொடங்கிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே பிபிஎஃப் சேமிப்பு, தபால் நிலையத்தில் தொடங்கப்படும் சில நிரந்தர வைப்பு தொகை கணக்கு ,சிறுசேமிப்புகள் என அனைத்தையும் தொடங்கலாம். […]
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானம் திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]
அஞ்சல் துறையில் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது மக்களும் அதிக அளவில் சேமிப்புத் திட்டங்களில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். எந்தவித பயமும் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நன்மைகளை தருகிறது. அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறையில் தொடர்ந்து பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்று தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். அந்தத் திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான […]
இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்கள் வங்கிகளைப் போன்று பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அஞ்சல் நிலையங்களில் மக்கள் பயன் பெறும் வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம் மாதாந்திர வருமானம் என்று அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான […]
இந்தியாவில் அஞ்சல் துறைகள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீட்டு திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்கள் அதில் உள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு விதிமுறைகளையும், கால அளவுகளையும் கொண்டுள்ளது. அதனால் மக்கள் தங்களுக்கு ஏற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். மேலும் கிராமப்புற மக்கள் அதிகம் அஞ்சலக கணக்கு […]
அஞ்சல் துறை பொது மக்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தநிலையில், பொது வருங்கால வைப்புநிதி என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கிறது. மாதந்தோறும், நிலையான ஒரு தொகையை சேமித்து நீண்டகால அடிப்படையில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட பிபிஎப் சேமிப்பு உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அஞ்சல் துறை அலுவலகத்தில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஏராளமான […]
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அதன்படி, தற்போது 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு Post office MIS எனப்படும் ஒரு சேமிப்பு திட்டம் மூலம் அதிக வட்டி கிடைக்கிறது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு பொருளாதார இன்னல்களை சந்தித்து வருவதால், அவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதில் குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செலுத்த ஆரம்பித்துள்ளனர். […]
கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தங்கள் முதலீடுகளை அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமித்து வைக்க ஆரம்பித்தனர். மேலும் அஞ்சல் துறையில் அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் சேமிப்பு திட்டங்கள் அதிகமாக உள்ளது. அதில் குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது. இதன் மூலம் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் […]
மாதம் ரூபாய் 5000 வருமானம் கிடைக்கும் அஞ்சல் துறையின் சிறந்த திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4950 வருமானம் கிடைக்கும். அஞ்சல் கணக்கு தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல் முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இதில் வட்டி தொகை வழங்கப்படும். மாதம் தோறும் கணக்கில் சேரும் வட்டி தொகையை எடுக்காவிட்டாலும், […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள் வேலை: Staff Car Driver கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 முதல் 27 வயது வரை மாத சம்பளம்: ரூ.19,900 விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021 […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள் வேலை: Staff Car Driver கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 முதல் 27 வயது வரை மாத சம்பளம்: ரூ.19,900 விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் […]
அஞ்சல் அலுவலகத்தில் பணத்தையும் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சல் துறையில் பல திட்டங்கள் உள்ளது, தற்போது நாம் பார்க்கப்போவது மாத வருமான திட்டம். இதில் ஒன்றரை மற்றும் கூட்டு கணக்கு இரண்டையும் திறக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த தபால் நிலைய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். அத்துடன் அதிகபட்சமாக 4.5 […]
அஞ்சல் துறை தேர்வு இனி தமிழில் எழுதலாம் என்று அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை தேர்வு தமிழில் இனி எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது சமீபத்தில் ஆங்கிலம் இந்தி மொழிகளில் மட்டும் தேர்வு எழுத அறிவிப்பாணை வெளியிட்ட நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். […]
தகுதி : மத்திய அரசு தபால் துறையில் ஓட்டுநர் வேலை சம்பளம்: 5500 – 18500 வரை தேவையான தகுதிகள்: கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் மோட்டார் இயந்திரங்கள் குறித்த குறைந்தபட்ச அறிவு குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு கனரக மோட்டார் வாகனத்தின் அனுப மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகள்
2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை நாட்களாக 15 நாட்கள் அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளுக்கான விடுமுறை நாள் அறிவிக்கப்படும். அதன்படி 2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 26 குடியரசு தினம், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி, மே 14 ஈதல் அல் பிதர், மே 26 புத்த பூர்ணிமா, ஜூலை21 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் […]
தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர். நிறுவனம் : TN Postal Nilgiri பணியின் பெயர் : Life Insurance Agent கடைசி தேதி : 09.12.2020 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை கல்வித்தகுதி : 10ம் […]