ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடங்காதே படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஐங்கரன், அடங்காதே, இடிமுழக்கம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுரபி […]
Tag: அடங்காதே
ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்று சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை கண்ட தணிக்கைக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கவும் […]
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார்.மேலும் தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் […]