Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அடடே சுந்தரா திரைப்படம் பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்வி”… தரமான பதிலளித்த நஸ்ரியா…!!!

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நஸ்ரியாவிடம் “அடடே சுந்தரா” திரைப்படம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு தரமான பதிலளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்….! மீண்டும் திரைக்கு வருகிறார் நஸ்ரியா….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் படம் `அன்டே சுந்தரானிகி’. இந்தப் படத்திலிருந்து நானி மற்றும் நஸ்ரியாவுக்கான டீசர் ஏற்கெனவே வெளியானது. விவேக் சாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து `பஞ்ச கட்டு’ என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். படத்தை ஜூன் 10ம் தேதி வெளியிட உள்ளனர். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். தமிழில் இந்தப் படத்திற்கு `அடடே சுந்தரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் வரும் […]

Categories

Tech |