தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]
Tag: அடமானம்
குறைந்த வட்டியில் நகை கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் […]
ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அந்நாட்டின் அழகிய பூங்காவை பிரதமர் அடமானம் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. திவால் நிலையில் உள்ள பாகிஸ்தானின் கஜானா தற்போது காலியாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவுடன் விரிசல் ஏற்பட்டு அன்னிய செலவாணியில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சவுதி அரேபியா தங்களிடம் வாங்கிய 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே திருப்பி தருமாறு பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியில் உள்ளதால் […]
ஆடு மேய்ப்பதற்காக 40,000 ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட 10 வயது சிறுவனை வருவாய் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தங்கம் வெள்ளி நகைகளை அடகு வைப்பது போன்று, 10 வயது சிறுவனை40,000 ரூபாய்க்காக ஆடு மேய்க்க அடமானம் வைத்தது கும்பகோணம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி குழந்தை ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, முருகானந்தன் என்பவரின் 40,000 பெற்றுக்கொண்டு தனது மகனை அடமானம் வைத்துள்ளார். அடமானம் பெற்ற முருகானந்தம் சிறுவனை […]