Categories
தேசிய செய்திகள்

இந்தத் திட்டத்தில ஜாயின் பண்ணுங்க… “மாதம் ரூ.5000 பென்சன் உங்கள் வீடு தேடி வரும்”..!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. […]

Categories

Tech |