Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் அடானு தாஸ் …. போராடி தோல்வி ….!!!

ஒலிம்பிக் ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் தோல்வியை தழுவினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற கால்இறுதி போட்டிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அடானு தாஸ் ,ஜப்பான் வீரர் டகாஹாரு பருகாவா-ஐ  எதிர்கொண்டார். இதில் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் அடானு தாஸ் இழந்தார் . இதனால் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்று […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : ஆடவர் ஒற்யைர் பிரிவில் …. இந்திய வீரர் அடானு தாஸ் வெற்றி ….!!!

ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீரர் அடானு    தாஸ்  கால் இறுதிக்கு  முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32- வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் முதல் சுற்றில் ,சீன தைஃபே சேர்ந்த யு-செங் டெங்கை  எதிர்கொண்டு 6-4  என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு […]

Categories

Tech |