தென்காசியில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஏன் இல்லை என்று திமுகவினர் சண்டை போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளரார் ரவிசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கடையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அகற்ற கூறி வாக்கு வாதம் செய்தார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை எடுத்துவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை […]
Tag: அடாவடி
சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் காரில் வந்த பெண்ணொருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை இரவு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் சில இளைஞர்கள் குடித்துவிட்டு கார் ஓட்டி வந்து உள்ளனர். அவர்களை சோதனையிட்ட முற்பட்ட போது காரில் இருந்த இளம்பெண் ஒருவர் போலீசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். நான் யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என்று காவலரை தகாத […]
சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் […]