Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… 13 வயது மாணவிக்கு அடி, உதை…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

டெல்லியில்  13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே  போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச்  […]

Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் குட்கா மென்ற மணமகனுக்கு… மணமகள் கொடுத்த பளார்… வைரலாகும் வீடியோ…!!!

மணமேடையில் அமர்ந்து குட்கா சாப்பிட்ட மணமகனுக்கு மணமகள் பளாரென்று ஓங்கி அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. டெல்லியில் திருமண விழாவின்போது மணமேடையில் மணமகன் குட்கா பாக்கை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததால், மணப்பெண் அவரை ஓங்கி அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மணமகன்-மணமகள் அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குட்காவை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் அவரை ஓங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய கடைக்காரரை தாக்கியதால்… ஊர் மக்கள் சேர்ந்து போலீசாருக்கு கொடுத்த தர்ம அடி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன்…” நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவி”…. வைரலாகும் புகைப்படம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி ஒருவர் , தன் கணவனை நடுரோட்டில் துரத்தி துரத்தி அடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அட்னன் – ஆயிஷா  தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி ஆயிஷாவுக்கு கணவரின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதோடு  அக்கம்பக்கத்தினர் கணவரை  பற்றி தவறாக கூறியுள்ளனர். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை […]

Categories

Tech |