Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

3 3/4 கோடி மதிப்பில் பேருந்து நிலையம்…. தொடங்கி வைத்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு பணியை தொடங்கிவைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, அமைச்சர் கே.ஆர்  பெரியகருப்பன், தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், கூட்டுறவு நகர வங்கி தலைவர் நஜிமுதீன், துணை தலைவர் நாசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், செல்வராஜன், தமிழ்மாறன், நகர […]

Categories

Tech |