ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]
Tag: அடிக்கல்
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தார். நேற்று மாலை காந்தி நகரில் பள்ளிகள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் காலை பானஸ்காந்தாவில் உள்ள பால்பண்ணையில்பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நாளை 20 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் […]
திருப்பூரில் ரூபாய் 56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முகஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவற்ற திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை. […]
28 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பேருந்து நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவை கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் 28 கோடியே […]
கடந்த 2008 காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார். இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை இத்திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புதிய சட்டசபை கட்டுமான பணிகள் தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்று தட்டாஞ்சாவடியில் புதிய கட்டிடம் […]
விழுப்புரம் மாவட்டத்தில் 1,602 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மரக்காணம் வட்டம் அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி உட்பட ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். […]
விராலிமலை அருகே குன்னூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை வட்டத்தில் குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சியில் ரூபாய் 6,941 கோடி மதிப்பில் காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூபாய் 3,384கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து, அதன் பிறகு அமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ்காவிரி உபரி நிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணிகளுக்ககும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]
மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]
காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதிய தடுப்பணை உட்பட 248 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், வளைய சிப்ரா, கிராமத்தில் உள்ளாவூர் அருகே பாலாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்படுகிறது. ஏற்கனவே வெங்கச்சேரி, தேவனூர், வல்லிபுரம், உள்ளிட்ட ஐந்து தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆறாவது தடுப்பணைக்கு இன்று 42 கோடியே 26 லட்சம் […]
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் […]
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 […]