Categories
தேசிய செய்திகள்

மீரட் விளையாட்டு பல்கலைக்கழகம்…. 700 கோடி ரூபாய்…. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்….!!!!

பிரதமர் மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்ளது. விளையாட்டுக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, கைப்பந்து கபடி மைதானம், டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சிக்கூடம், […]

Categories
மாநில செய்திகள்

சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி மதிப்பில் நவீன தரவு மையம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

செங்கல்பட்டு சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நவீன தரவு மையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.500 கோடியில் நவீன தரவு மையம் கட்டப்படவுள்ளது. இந்த நவீன தரவு மையம் ( Smart Data Centre) வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |