தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி உபகோட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் கூறியுள்ளதாவது, புதியதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் இலவச மின்சாரம் வழங்கி இருக்கின்றார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே […]
Tag: அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலக்கலான இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]
கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]
சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இவர் விழாவில் பேசியதாவது, கடந்த 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. அப்படி பார்த்தால் இது 160-வது ஆண்டு. இவ்வளவு பழமை வாய்ந்த நீதிமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் அடைகிறேன். இந்த 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கலப்பைபட்டி கிராமத்தில் ரூபாய் 23 ½ லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளரான பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் இதில் கலப்பைபட்டி பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யூனியன் தலைவர் ரமேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நாரைக்கிணறு கிராமத்தில் ரூபாய் 6 […]
கிளியனூர் ஊராட்சியில் புதிதாக ஆரம்ப நிலையம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே உள்ள கிளியனூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்ததால் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட நிலையில் தற்போது 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டவுள்ளனர். இந்த நிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது […]
கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய […]
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். அயோத்தியில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவது பற்றி முடிவு செய்து, இந்த அறக்கட்டளை மூலமாக கட்டுமான […]
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக […]