Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவனை….. “எட்டி உதைத்து, கைகளால் குத்தி கொடூர தாக்குதல்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

பீகாரில் 5 வயது மாணவனை டியூஷன் ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியர் குழந்தையை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அடிபட்டதால் பலவீனமடைந்த சிறுவன், கடைசியில் மயங்கி விழுந்தான். குழந்தையின் மார்பு மற்றும் முதுகெலும்பு உட்பட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்தன. குழந்தை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் […]

Categories

Tech |