தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாட ‘சக்சஸ் பார்ட்டி’ ஒன்று […]
Tag: அடிதடி
அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்துள்ளார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து முழக்கமிட்டனர். அதில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ் தலைமை ஏற்கவேண்டும் என்றும், மற்றொரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வரும்பொழுது அண்ணன் டிஜே அண்ணன் டிஜே என்று இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளு […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (40). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தற்போது தனது நண்பரான சாம் அஸ்காரியை (28) மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் இவரின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்து […]
கொரோனா தாக்கம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்றும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நேற்று வரலட்சுமி நோன்பு, சிவ பக்தர்களுக்கு முக்கியமான பிரதேஷம் மற்றும் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்தினர். மேலும் முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே கோவிலில் பதிவு செய்திருந்த திருமணங்கள் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. கோவிலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் […]
கணவன் மனைவி இடையே சண்டை நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதுவே சில சமயங்களில் எல்லைமீறி கைகலப்பு வரை சென்றுவிட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய பிரதேச மாவட்டம் தாமோ மாவட்டத்தில் நடு பஜாரில் கணவன் மனைவி இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜ்புத் மற்றும் அவரது மனைவி பூர்ணா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில் பஜார் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த […]
பேச்சிப்பாறை அணை பகுதியில் இலவசமாக மீன் கொடுக்க மறுத்த பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9பரிசல் மற்றும் 18 பேர் மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி அடிதடி நடப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர். இதனையடுத்து நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலா இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. நேற்று மைக்கேல் சேதப்படுத்தும் வகையில் பாலா நடந்து கொண்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் […]
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுமக்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆலப்புழா என்ற இடத்தில் நடந்த இந்த மோதலில் ஆண்களும், பெண்களும், ஒருவரை ஒருவர் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் பலரது மண்டை உடைத்தது பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் பாதை பிரச்சினையால் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பாதையை பயன்படுத்த […]