Categories
உலக செய்திகள்

நடந்தது என்னு புரியவில்லை… தெருவோர வியாபாரியின் கொலையில்…. கைதான நபரின் வாக்குமூலம்….!!

இத்தாலியில் தெருவோர வியாபாரியை அடித்தே கொலை செய்த வழக்கில் கைதான நபர், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இத்தாலி நாட்டில் சிவிடனோவா மார்ச்சே என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடந்த  கோர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் 32 வயதான Filippo Claudio Giuseppe Ferlazzo என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரிய நாட்டவரான Alika Ogorchukwu தமது கடையருகே அழகான பெண் ஒருவர் கடந்து செல்ல, […]

Categories
தேசிய செய்திகள்

கேட்காமல் சமோசா எடுத்த நபர்…. ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கடை உரிமையாளர்…. பெரும் பரபரப்பு….!!!!

கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள சோலோ என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சீதாராமன் என்ற மகன் உள்ளார். இருவரும் சேர்ந்து கடையை நடத்தி வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது கடைக்கு வினோத் என்பவர் வந்துள்ளார். பயங்கர போதையில் இருந்த அவர், கடை உரிமையாளரிடம் கேட்காமலேயே அங்கிருந்த சமோசாவை […]

Categories
தேசிய செய்திகள்

பைக் திருடியதாக எண்ணி…. இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்…. பரிதாபமாக பறிபோன உயிர்….!!!

கேரள மாநிலம், பாலக்காட்டில் பைக் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு அடுத்துள்ள ஒலவக்கோடு என்ற இடத்தில் நேற்று இரவில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் .உயிரிழந்தவர் மலம்புழாவை சேர்ந்த 27 வயதான ரஃபிக் என்பது அடையாளம் காணப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கினர். அப்போது ஒலவக்கோடு  அருகே உள்ள மதுக்கடை முன்பு நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… முக்கிய குற்றவாளி கைது….!!

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்தே கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிரேமபுரா கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் என்பவரை ஐந்துபேர் கட்டையால கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையதளத்தில் பரவி வைரலானது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜஸ்டிஸ்கும் அதே கிராமத்தை சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை முகேஷ் கண்டித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… தொழிலாளி கொடூர கொலை… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் பெட்டி கடை அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சரவணன் அங்கு குடி போதையில் வந்துள்ளார். அப்போது குணசேகரனுக்கும், சரவணனுக்கும் இடையே கடும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொங்க வைத்து அடித்துக் கொலை : 10 பேர் சேர்ந்த கும்பல்… கிராம மக்கள் சிறைபிடித்தனர்…!!

புதுக்கோட்டை அருகே கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஒருவரை அடித்துக் கொலை 10 பேர் கொண்ட கும்பலை கிராம மக்கள் சிறைபிடித்தனர். திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் என்ற அக்பர் இவருக்கு வேறு சிலருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் வாங்கி பணத்தை திரும்பி கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செக்லாகுடி கிராமத்திற்கு ரகுமானை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு அவரை தலைகீழாக கட்டி தொங்க வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ.100-க்‍காக மூதாட்டியை கட்டையால் அடித்துக்‍ கொலை செய்த சிறுவன்..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories

Tech |