Categories
உலக செய்திகள்

ஆசையாக வளர்க்கப்பட்ட கங்காரு….. “உரிமையாளரை கொன்ற கொடூரம்”….. 86 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சம்பவம்…..!!!!

ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கே பெத் நகரில் ரெட் மவுண்ட் பகுதியை சேர்ந்த பீட்டர் டைஸ் என்பவருக்கு 77 வயதாகிறது. இவர் தனது வீட்டில் மூன்று வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வளர்ந்து வந்த கங்காரு நேற்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் பீட்டருக்கு முதலுதவி […]

Categories
தேசிய செய்திகள்

ஃபீஸ் கட்டாத சிறுவன்…. அடித்தே கொன்ற ஆசிரியர்….. அதிர்ச்சி சம்பவம்…..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஷ்ரஸ்வதியில் 250 ரூபாய் பள்ளி கட்டணம் கட்ட முடியாத மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அவனது ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மருத்துவமனையில் 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். அவரது தந்தை கதறிகளும் வீடியோ இதயத்தை பிழிவதாக உள்ளது.சமீபத்தில் ராஜஸ்தானில் தண்ணீர் பானையை தொட்ட சிறுவன் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அதேபோல இன்னொரு சம்பவம் அரங்கேரி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தங்கையை கிண்டல் செய்ததால் அண்ணன் வெறிச்செயல்…. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!!

கர்நாடக மாநிலம் நாகசெட்டிஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த பிரஜ்வல் என்ற இளைஞர் அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கேலி கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அந்தப் பெண் தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.. உடனே பெண்ணின் சகோதரர் அந்த இளைஞரை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தவறாக ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்த கட்டையை எடுத்து இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடி கார் கேட்டு… மனைவி அடித்து கொலை…. திருமண நாளில் கொடூரம்….!!!!

சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் கீர்த்தி ராஜ், தனஸ்ரீ தம்பதி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற போது, இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்மூலம் பிரபலமாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மனைவியை சமாதனம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம்… கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்…!!!

லாரி ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தோம் என்று கைதான 2 வாலிபர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகில் குருராஜபாளையத்தில் வசித்து வந்தவர் லாரி டிரைவர் பூபாலன் (40). இவர் மீது பைக்குகள்  திருடியதாக வேப்பங்குளம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து பூபாலன் கடந்த ஆறு மாதங்களாக வேலூரை அடுத்துள்ள அப்துல்லா புரத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்பகையால் நடந்த விபரீதம்…. சுமைதூக்கும் தொழிலாளி அடித்து கொலை…. தந்தை-மகன்கள் கைது….!!

முன்பகை காரணமாக நடந்த தாக்குதலில் சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் இ.பி.ரோடு அண்ணா நகர் பகுதியில் கேசவன் என்ற சக்திவேல்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தம்பி சுதாகருடன் இணைந்து காந்தி மார்க்கெட்டில் சுமை துக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது […]

Categories
மாநில செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷம்: அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (50) வசித்து வருகிறார். பெயிண்டர் தொழில் செய்து வரும் அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள்,வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கோபாலை அழைத்து பேசி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இரண்டு பேர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்காததால்…. தந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்…!!

தர்மபுரியில் சொத்து தகராறில் பெற்றோரை மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் வசிக்கும் தம்பதிகள் ராமச்சந்திரன் – சின்னராஜி. இவர்களது மகன் ராமசாமி, மகள் சுமதி. இவர்கள் இருவரும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன், சின்னராஜ் தம்பதியினர் அவர்கள் பெயரில் இருந்த வீட்டு மனையை மகனுக்கும் மகளுக்கும் சரிபாதியாக பிரித்து கொடுத்து உள்ளனர். அந்த நிலத்தில் சுமதி கடைகளுக்கான கட்டிடத்தை கட்டி வந்துள்ளார். அதேபோல ராமசாமியும் அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரை பவுனுக்காக கொலையா…? மூதாட்டியை கொன்ற இளைஞர்…. போலீஸ் விசாரணை….!!

மது போதையில் மூதாட்டியை கொன்று விட்டு நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெருமாள்-மதிமுனியம்மாள். பெருமாள் இறந்துவிட்டதால் அவருடைய மனைவி மதிமுனியம்மாள்(90) மட்டும்  தனியாக வசித்து வந்தார். மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் செய்து வந்தார் . இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  ராஜா மது அருந்திவிட்டு மூதாட்டியின்  வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த மூதாட்டியிடம்  ராஜா நகையை பறிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்த நாளில்…! “மனைவி இறப்பு”… கணவனின் வெறிச்செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு….!!

விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார்  கைது செய்தனர் . விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.  சுரேஷ், நந்தினிக்கும்  3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

டேய் நான் சரக்கடிக்கணும்…. “சைட் டிஷ் வாங்கிட்டு வா” மறுத்த சிறுவனுக்கு…. நேர்ந்த பயங்கரம்…!!

மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்-பெண் இடையே நட்பு… கண்டித்த குடும்பத்தினர்… மறுப்பு கூறிய 18 வயது ஆண்… குடும்பத்தினர் செய்த கொடூரம்…!!!

டெல்லியில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த 18 வயது ஆண் நண்பரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அதர்ஷ் என்ற நகரில் வசித்துவரும் 18 வயதுடைய ராகுல் ராஜ்புத் என்பவர், அப்பகுதியில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் தனது வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் நட்பு […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி கருப்பின வாலிபர்… அடித்துக் கொலை… மக்கள் ஆவேசம்…!!!

இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் வெள்ளையின இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் கடந்த மே மாதம் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வளர்த்தவரை அடித்து கொன்ற “பிராணி”… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

இரு சிங்கங்கள் வளர்த்தவரையே அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிம்போபோ மாகாணத்தில் வெஸ்ட் மேத்யூசன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லயன் ட்ரீ டாப் லாட்ஜ் என்ற விடுதி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த விடுதியில் பல்வேறு விலங்குகள் பாதுகாப்பாக பார்க்கப்பட்டு வந்த நிலையில்  இரண்டு வெள்ளை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட விடுதி வளாகத்துக்குள் மேத்யூசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  விடுதியில் வளர்க்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்த 2 […]

Categories

Tech |