Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிப்பட்டு கிடந்த காகம்…. காப்பாற்றிய வாலிபர்…. குவியும் பாராட்டுகள்….!!

அடிப்பட்ட காகத்திற்கு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய வாலிபரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தோட்டத்துபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தனின் வீட்டின் அருகில் காகம் ஒன்று அடிபட்டு காயத்துடன் பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த ஆனந்தன் உடனடியாக காகத்தை மீட்டு திருப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து ஆனந்தன் அங்கிருந்த ஊழியர்களிடம் காகத்திற்கு சிகிச்சை […]

Categories

Tech |