Categories
உலகசெய்திகள்

“இவை எனது கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்”… தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண் வீடியோ…!!!!!

தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா […]

Categories
உலக செய்திகள்

சுத்தமான சூழலில் வாழ்வது…. அடிப்படை உரிமை…. ஐ.நா – வின் தீர்மானம்….!!

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்ற தீர்மானம் ஐ.நா பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 161 நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா போன்ற கூட்டமைப்பு  நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இந்த தீர்மானத்தின்படி சுத்தமான, […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 50% இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது.. உச்சநீதிமன்றம் கருத்து..!!

இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு தரக்கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 50% இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக […]

Categories

Tech |