Categories
தேசிய செய்திகள்

20 மாணவிகளை….. பலாத்காரம் செய்த 9ஆம் வகுப்பு மாணவன்….. கேரளாவை உலுக்கிய சம்பவம்….!!!!

9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வெளி மாநிலத்தில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்துள்ளார். அந்த மாணவியுடன் அதே வகுப்பில் இருக்கும் ஒரு மாணவன் நெருங்கி பழகியுள்ளார். அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக்குறுகிய காலத்திலேயே பெண்ணின் பெற்றோரிடம் நல்ல பெயரை சம்பாதித்தான். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இணைய அடிக்ஷனில் இருந்து தப்பிக்க…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

இன்றைய கால கட்டத்தில்  குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்  போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தலித் சிறுவனை காலை நக்க வைத்து…. துன்புறுத்திய உயர் சாதி இளைஞர்கள்….. கொடூர சம்பவம்….!!!!

உயர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் சிறுவனை காலை நக்க வைத்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய ஒருவர் காலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடுகிறது. முதலில் சிறுவன் தரையில் அமர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! குழந்தைகளை ஆன்லைன் கேமிற்கு அடிமைப்படுத்தும் போதைக்கும்பல்… எச்சரிக்கையா இருந்துக்கோங்க…!!

பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார்.  பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் சென்ற பெண்…” 8 வருடங்களுக்குப்பின் மீட்கப்பட்ட அவலம்”…!!

ஆஸ்திரேலியாவில் சித்திரவதை அனுபவித்த தமிழ் பெண் எட்டு வருடங்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சேர்ந்த தம்பதியினர் தமிழகத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரை அடிமையாக வைத்திருந்தனர். ஆறுமாதம் டூரிஸ்ட் விசாவில் சென்ற அந்த பெண்ணை குழந்தைகளின் தம்பதியினரின் பராமரிப்பதற்காக வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர், அந்த பெண் அப்போது 40 கிலோ எடையுடன் இருந்திருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இந்திய பெண்…8 வருடமாக நடந்த கொடுமை… வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவில் அடிமை போன்று நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்தனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 வயதுடைய அந்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். அவர் அந்த தம்பதிகளின் மூன்று குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்… திணறும் பெற்றோர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை  இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு […]

Categories

Tech |