சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இப்பணியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ […]
Tag: அடுக்குமாடி
தாய் ஒருவர் சேலைக்காக தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும் குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் . பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் […]
மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய […]
புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வெங்கட்டா நகர் ரோஸ் அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வருபவர் ரகானா பேகம், இவர் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிவிட்டு டெல்லிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர் எடுத்து சென்றதாக பெரியகடை காவல் […]