மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]
Tag: அடுக்குமாடி கட்டிடம்
துருக்கியே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமேரியர்கள், ஆரியர்கள், ரோமானியர்கள் உட்பட 25 நாகரிகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்குளு டல்லா என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு முன்னதாக அரசு கட்டிடங்கள், ஒரு லட்சம் பாசிமணிகள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், வீடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை தான் […]
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளகங்களானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிவைத்து தரமாக்கப்படவுள்ளது. இதற்காக 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை […]
லெபனான்நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரி போலி நகரில் 3 அடுக்குமாடி கட்டிடமானது நேற்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர். அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து மீட்பு குழுவினர் காயமடைந்த நபர்களை மீட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். லெபனான் நாட்டு பிரதமர் பொறுப்பு வகிக்கும் நஜீப்மிகாடி, காயமடைந்த நபர்களுக்கு […]
ஜப்பானில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 27 நபர்கள் மூச்சுத்திணறி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் ஒசாக்கா மாகாணத்தின் கிஷிமோடோ என்னும் நகரத்தில், இருக்கும் 8 மாடிகள் உடைய அடுக்குமாடி கட்டிடத்தில், பள்ளி, மருத்துவமனை, வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இக்கட்டிடத்தின், 4-ஆம் தளத்தில் இன்று காலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, கட்டிடம் முழுக்க தீ பரவியதில் பலர் தீயில் மாட்டிக்கொண்டனர். அதன்பின்பு தீயணைப்புத்துறையினர், அங்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். […]
இத்தாலியில் ஒரு சிறிய விமானம், அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட, 8 நபர்கள் ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்துள்ளனர். அப்போது விமானம், இத்தாலியில் உள்ள மிலன் புறநகர்ப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/03/8443588801733243586/636x382_MP4_8443588801733243586.mp4 இந்த விபத்தில், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் […]
அமெரிக்காவில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடந்த ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 பேர் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 79 இல் இருந்து 90 ஆக […]
அமெரிக்காவில் 12 மாடி அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படாத நிலையில் 3 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிலிருக்கும் ஃபுளோரிடாவில் கடந்த வியாழக்கிழமை 12 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து 3 நாட்களாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய […]
ரஷ்யாவில் திடீரென்று மின்னல் தாக்கியதால் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருக்கும் chelyabinsk என்னும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மீது திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடத்திலுள்ள மேல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி […]
அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ்கோ நாட்டில் polokshields என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பங்கள் தங்கியிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே இந்த தீ விபத்தில் சிக்கி 48 வயதாகும் ராகுல் தாகூர் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிடத்தில் தீ பிடித்தது தொடர்பாக […]