Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி…. 36 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள இயோகி மாவட்டத்தில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் வேலை பார்த்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் […]

Categories

Tech |