Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து 2 கடைகள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்கள் குறித்து விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவருடைய கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகின்றார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் இருவரும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்மநபர்கள் சிலர் இருவரின் கடையை உடைத்து தலா 3,000 என இரு […]

Categories

Tech |