கமல் மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இயக்கம் திரைப்படங்களிலும் […]
Tag: அடுத்த படம்
மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]
பார்த்திபன் இயக்கி, நடித்து ஒரே ஷாட்டில் எடுத்த “இரவின் நிழல்” படம் திரைக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில், இப்போது அந்த படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் சிறிய பழுவேட்டரையராக நடித்த பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த நிலையில், அடுத்து சிம்புவுடன் தான் கூட்டணி சேர இருப்பதாக அவர் சமீபத்தில் ஒரு பதிவுபோட்டிருந்தார். இந்நிலையில் கொச்சியில் இருந்தபடி பார்த்திபன் ஒரு பதிவுபோட்டுள்ளார். அவற்றில் “மெதுவே நகரும் படகுகள் நடுவே நாட்களைப் […]
ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த […]
ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெறவில்லை. இதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பதிலாக நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் […]
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் இதுவரை 400 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 500 கோடியை எட்டும் என திரையுலகினர் கணித்துள்ளார்கள். இந்த படம் முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட 40 சதவீதம் அதிகம் வசூல் செய்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் […]
சிம்பு திரைப்படத்தையடுத்து தனுஷ் திரைப்படத்தில் சித்தி இட்ஞானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இட்ஞானி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் […]
கௌதம் மேனன் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக யார் நடிக்கின்றார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் கௌதம் மேனன். இவர் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகின்றார். இந்த நிலையில் தான் இயக்க உள்ள படத்தின் ஹீரோ குறித்து கூறியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதாக […]
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், சொல்ல மறந்த கதை மற்றும் அழகி போன்ற திரைப்படங்களில் மூலம் இயக்குனராகவும் வெற்றிக் கண்டுள்ளார். இவர் தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மனிதர்களின் பல்வேறு விதமான உணர்வுகள், உணர்ச்சி ததும்பல்கள், உறவுகளின் சிக்கல் போன்றவற்றை மையப்படுத்தி படம் இருக்கும். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே […]
பிரபல இயக்குனர் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ராஜமவுலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ராஜமவுலி அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவரிடம் செய்தியாளர்கள் உங்களுடைய அடுத்த படம் குறித்து சில தகவல்களை கூறுங்கள் என்று […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார். வருடத்திற்கு 1 அல்லது 2 படங்களில் மட்டுமே நடித்து வருவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் உடன் இணையுள்ளதாக தகவல் வெளியான […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை உறுதி செய்யக்கூடிய வகையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதனைத் […]
கமல் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து […]
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் தற்போது பரபரப்பான இயக்குனர்களில் ஒருவர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் முதல் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து “கைதி” படத்தை இயக்கி வெற்றி கண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கியிருக்கும் “விக்ரம்” திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அனிரூத் இசையமைதுள்ளார். […]
நடிகர் பிரபாஸின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியேறி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர் பிரபாஸ் மார்க்கெட் பெரிய அளவில் எகிறியது. அவரின் சம்பளம் 300 கோடியாக உயர்ந்துள்ளது. இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை. தற்போது ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்ட இந்தப் படம் தயாராகி வருகின்றது. இதில் பிரபாஸ் ராமராகவும், […]
ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபல மடைந்தவர் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்த நிலையில் வரும் 25ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சமீபத்திய படமான மாநாடு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து சிம்புவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் வெந்து தணிந்த காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பத்து தல ,கொரோனா குமார் உள்ளிட்ட பல படங்கள் சிம்புவின் கைவசம் உள்ளன. இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த […]
நடிகர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். என்னதான் அப்படி இப்படி விமர்சனங்கள் எழுந்தாலும் படம் என்னவோ செம ஹிட்டு…!! இந்த படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு படு […]
பிரபல இயக்குனரான அட்லீ ஜெய், ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களை கொண்டு “ராஜா ராணி” படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மெகா ஹிட்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து அட்லீ விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் படத்தினை தற்போது இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தை அட்லீ, அல்லு அர்ஜுன் நடிப்பில் […]
வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியின் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார். இது தனது ஆசை என்றும் அவர் பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். வெற்றிமாறன் […]
நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகியாகத் திகழ்ந்தவர் ஜோதிகா. ஆனால் இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களின் மூலம் திரைத்துறைக்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார். மேலும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ஓடிடியில் […]
சிங்க பாதை படத்திற்கு வில்லனை தேடி வருகிறாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டான்”. இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதனையடுத்து, இவர் சிங்க பாதை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான” டாக்டர்” படத்தில் வினய் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், இவர் நடிக்கும் சிங்க பாதை படத்திற்கு வில்லனை […]
ஆர்யா நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘டெடி’ திரைப்படங்கள் இந்த ஆண்டு OTT யில் வெளியானது. இந்தப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஆர்யாவின் அடுத்த படத்தை ‘டெடி’ பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் சிம்ரன், பரத் ராஜ் மற்றும் பலர் இந்த […]
நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் ஆண்ட்ரியா தற்போது அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் சுந்தர் .சி இயக்கியுள்ள அரண்மனை 3 விரைவில் வெளியாக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. […]
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்க இருப்பதாகவும், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க […]
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ” கோமாளி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல பிரபலமானது. இதனையடுத்து, பிரதீப் ரங்கநாதன் புதிதாக அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், […]
நடிகர் விஜய் ” BEAST” படத்தை தொடர்ந்து “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” புகழ் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்டிமேட் ஆன கதையை தேசிங் பெரியசமி சொல்ல,அதைக் கேட்டு உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் நடிகர் விஜய். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி வெளியாகி பாராட்டுக்களையும் வரவேற்பையும் […]
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இணையும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய கஜினி, துப்பாக்கி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஆகையால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல […]
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான சிம்பு நடித்துவரும் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்தாக இயக்கவிருக்கும் புதியப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் தனது பத்தாவது திரைப்படத்தை முருகானந்தம் […]
தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]
‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் 3 புதிய படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க இருப்பதால் அந்நாட்டு அனுமதிக்காக படக்குழு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாக முன்பாகவே தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த அடுத்த இரண்டு படங்கள் குறித்த […]
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து, சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் கே.கே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு “சிங்க பாதை” […]
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதை தொடர்ந்து இவர் “மேயாதமான்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் நடிப்பில் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்கள் ரிலீசுக்கு […]
மங்காத்தா அஜித் லுக்கில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, […]
தல அஜித்தின் அடுத்தப் படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அயன், கோ, காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனை பொன்ராம் இயக்குகிறார். மேலும் டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அளவில் கடந்த […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. We are happy […]
தற்போது பிசியாக நடித்து வரும் நடிகர் சிம்பு அடுத்ததாக ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் எடையை குறைத்து மீண்டும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. மிக குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு அதை ரிலீஸ் செய்து விட்டார். அப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஈஸ்வர் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் […]
நடிகர் விஜய், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு விஜய்யை வைத்து கௌதம் மேனன் “யோகன்”என்ற படத்தை இயக்க இருந்தார். படப்பிடிப்பு நடைபெற இருந்த நேரத்தில் அப்படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஏற்கனவே ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ ‘பகவான்’ மற்றும் ‘அலேகா’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் பகவான் மற்றும் அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரிக்கு புதிய படம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் அபின் என்பவர் இயக்கி இருப்பதாகவும் சவுரியா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் […]
திரௌபதி படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியான திரைப்படம் திரௌபதி ஆகும். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமானது நாடகக் காதல் ,ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜி […]
பிகில் திரைப்படத்தில் வந்த நடிகை அடுத்ததாக விஜய்தேவரகொண்டா தம்பியுடன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் சென்ற ஆண்டு தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.300 கோடி வசூலை பெற்ற படம் பிகில். இதில் நடிகர் விஜய் மார்க்கெட் தலைவராகவும், மகனாகவும், கால்பந்து அணி பயிற்சியாளராகவும் மூன்றுவிதமான வேடமிட்டு நடித்துள்ளார். மைக்கேல், பிகில், ராயப்பன் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா விஜயின் […]