Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த படம்…. சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்…!!!!

இயக்குனர் சீனுராமசாமி  இயக்கத்தில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான “கூடல் நகர்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவர் நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே மற்றும் இடம்  பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது பென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி […]

Categories

Tech |