2022 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி இந்த தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். ஆனால் முதல் சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும். இந்த நகரங்களில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை அடங்கும். மேலும் மற்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் டிசம்பர் 2023க்குள் ஜியோ 5ஜி அதிவேக இணைய அலைக்கற்றலை பெறுவார்கள் என்று அம்பானி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “ஜியோ 5G உலகின் மிகப்பெரிய […]
Tag: அடுத்த மாதம்
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் […]
முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டத் தேர்வு நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் முதல்நிலை படிப்புக்கான க்யூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, 16, […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் ஒமைக்ரான் அலை வீசும். ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடு டெல்டா திரிபு பரவும் வேகத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒமைக்ரான் தொற்று பரவும் தன்மை அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே பல மாநிலங்களில் […]