Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு மழையா…? வீசும் பலத்த காற்று… கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், அடுத்த 2 நாட்களில் 8 கிலோமீட்டர் வரை தென் மேற்கு திசையில் காற்று வீசும் என […]

Categories

Tech |