Categories
தேசிய செய்திகள்

மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை…. பின்னணி என்ன?…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

தெற்கு டெல்லியில் சிராக் தில்லி பகுதியிலிருந்து காவல்துறையினருக்கு நேற்று மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் கூறியதாவது, வீட்டிலுள்ள மைக்ரோவேவ் அடுப்பில் 2 மாத பெண் குழந்தை இறந்து கிடக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த வீட்டிற்கு அருகில் வசித்தவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தது தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை இறந்ததற்கான காரணம் தொடர்பாக உடனே […]

Categories

Tech |